2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

ஜனத்திரளில் மிதந்து வந்த நல்லூர் கந்தன்

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 09 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

காண்பதற்கு தவமிருக்கும் அடியார்களுக்கு அருள்பாலிக்க ரதமேறி வீதியுலா வந்த அலங்கார நல்லூர் கந்தனின் 'ஆடம்பர தேர்' அசைவதே தனி அழகுதான். லட்சோப லட்சம் பக்தர்களின் ‘அரோகரா’ ஒலியில் ஆறுமுகன் தேரில் அசைந்தாடி வீதியுலா வந்தமை கண்கொள்ளா காட்சியாகவிருந்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை (07.09.2010) காலை நடைபெற்ற நல்லூர் கந்தனின் ரதபவனியின் காட்சிகளை படங்களில் காணலாம்.

Pix: Waruna Wanniarachi


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X