A.P.Mathan / 2010 செப்டெம்பர் 04 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தில் இன்று சனிக்கிழமை 21ஆம் திருவிழாவில் முருகன்- தங்க ரதத்தில் (வேல் விமானம்) வள்ளி- தெய்வானையுடன் மாலையில் வெளி வீதியுலா வந்து அடியவர்களுக்கு காட்சியளித்தார்.
நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு தண்டாயுதபாணி உற்சவமும் அதனைத் தொடர்ந்து மாலையில் ஒருமுகத் திருவிழா (குதிரை வாகனம்) வும் இடம் பெறவுள்ளது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
45 minute ago
53 minute ago
55 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
53 minute ago
55 minute ago
57 minute ago