2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

நல்லூர் சம்பவம்: பிரதான சந்தேகநபர் சரண்

A.Kanagaraj   / 2017 ஜூலை 25 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியனை இலக்குவைத்து, மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று கருதப்படும், பிரதான சந்தேகநபர், யாழ்ப்பாணம் பொலிஸில் சரணடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிப் பிரயோகம், நல்லூரில் கடந்த சனிக்கிழமை மாலை 5:10க்கு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .