2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

அனர்த்தப் பகுதியில்…

Editorial   / 2017 மே 29 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ள அனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ள மாத்தறை – தெனியாய பகுதியை, சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க நேரில் சென்று பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தேவைகளையும் கேட்டறிந்துகொண்டார்.

(படப்பிடிப்பு: பிரதீப் பத்திரண)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .