Super User / 2010 ஜூன் 14 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வளிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபச்ஸவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று இந்திய பிரதமர் மன்மோகன்சிங், தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். அத்துடன், முகாம்களில் உள்ள தமிழ் மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்துவது தொடர்பாகவும், புதுடில்லி வந்த இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டது என்றும் அந்தக் கடிதத்தில் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். 13 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
6 hours ago