2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு இராட்சத பலூன்...

Super User   / 2010 ஜூன் 17 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை தமிழ்நாட்டின் கோவை நகரில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டையொட்டி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இராட்சத பலூன் ஒன்று பறக்க விடப்பட்டது.  அத்துடன் சுமார் 45ஏக்கர் நிலபரப்பில் 20 கோடி ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள செம்மொழி பூங்கா குறித்த ஒளி - ஒலி காட்சியினை தமிழக முதல்வர் கருணாநிதி பார்வயிட்டார். இந்நிகழ்வுகளை படங்களில் காணலாம்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--