2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

வீட்டுக்கான உரிமைக் குரல்...

Super User   / 2010 மே 14 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}கொம்பனித்தெரு பகுதியிலுள்ள வீடுகளை அகற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று இன்று நண்பகல் இடம்பெற்றது. இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முந்நாள் நாடளுமன்ற உறுப்பினர் சபீக் ராஜாப்டீன் மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர்  கலந்துகொண்டு கோஷம் எழுப்புவதை படத்தில் காணலாம். (R.A)


  Comments - 0

 • xlntgson Saturday, 15 May 2010 08:34 PM

  மாற்று ஏற்பாடுகள் முதலில் செய்யப்பட்டு நகரை அழகு படுத்துவதில் எவ்விதமான பிரச்சினையும் ஏற்பட வாய்ப்பில்லை. இவர்கள் யாரும் பயங்கரவாதிகளோ அவர்களுக்கு உதவி செய்தவர்களோ அரசவிரோதமாக நடந்தவர்களோ அல்ல, அப்பாவிகள் அதனால்தான் இலாபமான முறையில் இவர்களை விரட்டப்பார்க்கிறார்களோ தெரியாது, சாது மிரண்டால் காடு கொள்ளாது. அதாவது ஓட ஓட ஓடுகின்றவனும் மடையன் ஓட ஓட விரட்டுகின்றவனும் மடையன். மேலே ஒருவன் பார்த்துக்கொண்டு இருக்கின்றான். சரியான நேரம் பார்த்துக்கொண்டிருப்பான். உடலாலும் மனத்தாலும் செய்த வணக்கங்கள் வீண்போகா!

  Reply : 0       0

  Abdul Jaleel Sunday, 16 May 2010 03:37 AM

  முஸ்லிம்களுடைய வீட்டை உடைப்பது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது , இது ஒரு திட்டமிட்ட விடயம். முஸ்லிம் காங்கிரஸ் செய்வது சரியானது,இந்த விடயத்தை உலகத்துக்கு எடுத்துக்காட்டுவது சரி.

  Reply : 0       0

  rifai Sunday, 16 May 2010 04:54 AM

  சிறுபான்மை மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே உங்கள் கொழும்பு உங்கள் கையில் இருக்கும்!

  Reply : 0       0

  A.H.M.FAWZAN. Thursday, 20 May 2010 04:19 PM

  முஸ்லிம்கள் நீங்கள் ஒற்றுமையை கடைபிடிக்காத வரை இது தான் நிலைமை. எனவே சிறுபான்மை தமிழ் முஸ்லிம் நீங்கள் சிந்தித்து செயலாற்றுங்கள் . . . . . வளமான எதிர்காலம் மகிந்தவின் கையில் அல்ல உங்கள் மடியில் . . . . . நன்றி .

  Reply : 0       0

  A.H.M.FAWZAN. Thursday, 20 May 2010 04:20 PM

  முஸ்லிம்கள் நீங்கள் ஒற்றுமையை கடை பிடிக்காத வரை இது தான் நிலைமை எனவே சிறுபான்மை தமிழ் முஸ்லிம் நீங்கள் சிந்தித்து செயலாற்றுங்கள் . . . . . வளமான எதிர்காலம் மகிந்தவின் கையில் அல்ல உங்கள் மடியில் . . . . . நன்றி .

  Reply : 0       0

  A.H.M.FAWZAN. Thursday, 20 May 2010 04:21 PM

  முஸ்லிம்கள் நீங்கள் ஒற்றுமையை கடை பிடிக்காத வரை இது தான் நிலைமை எனவே சிறுபான்மை தமிழ் முஸ்லிம் நீங்கள் சிந்தித்து செயலாற்றுங்கள் . . . . . வளமான எதிர்காலம் மகிந்தவின் கையில் அல்ல உங்கள் மடியில் . . . . . நன்றி .

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--