2021 மே 18, செவ்வாய்க்கிழமை

ஒபாமாவை சந்தித்த ஜனாதிபதி...

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையின் 70ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டிருக்கும் அரச தலைவர்களுக்கு நேற்று திங்கட்கிழமை (28) ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இனால் வழங்கப்பட்ட மதிய போசன விருந்து உபசாரத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம். (பட உதவி: ஜனாதிபதி ஊடகப் பிரிவு)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .