2025 ஜூலை 02, புதன்கிழமை

கங்காராம விகாரையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ...

Super User   / 2010 மே 28 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெசாக் தினத்தை முன்னிட்டு,  கங்காராம விகாரைக்கு சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டார். கங்காராம விகாரையிலுள்ள பௌத்த மதகுரு கலபொட ஞானேஸ்வர  மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆசீர்வாதமளிப்பதை படத்தில் காணலாம்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .