2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கில் மாவீரர் தின நிகழ்வு…

Editorial   / 2019 நவம்பர் 27 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கார்த்திகை 27, மாவீரர் தின நிகழ்வு, கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாகத்தில் இன்று (27) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

கிழக்குப் பல்கலைக்கழக கலை காலசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில், அனைத்துப் பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, ஈகைச் சுடர் ஏற்றபட்டு, உயிர் நீத்த மாவீர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

(படங்கள்: பேரின்பராஜா சபேஷ்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .