Gavitha / 2016 மார்ச் 12 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

கடந்த காலங்களில் பெருந்தோட்டங்களில் பரிக்கும் தேயிலை கொழுந்துகளை தேயிலை தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்வதற்கு, வாகன போக்குவரத்துகள் இல்லாத காலகட்டத்தில், தொழிலாளர்கள் கொழுந்து சாக்குகளை தலையில் சுமந்துக் கொண்டு நடந்து சென்றனர்.
பின்னர் கேபில் ரோலர்களினூடாக கொழுந்து சாக்குகளை தொழிற்சாலைக்கு கொண்டுச் சென்றனர். வாகன போக்குவரத்து அறிமுகமான பின்னர், கேபில் ரோலர்முறை கைவிடப்பட்டது.
அவ்வாறான கேபில் ரோலர் நோட்டன் பிரிட்ஜ் லொனக் தோட்டத்தில் இன்றும் காட்சியளிக்கிறது.(படப்பிடிப்பு: மு.இராமசந்திரன்)



11 minute ago
21 minute ago
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
21 minute ago
23 Oct 2025