2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

சொந்த மண்ணில் மீள்குடியேறும் இவர்களின் வாழ்க்கை சுபீட்சம் பெறுமா?

Super User   / 2010 மே 10 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}செட்டிகுளம் நிவாரண கிராமங்களிலிருந்து வெளியேறி நண்பர்கள், உறவினர்களுடன் தங்கியிருந்த சுமார் 1,500பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த மக்கள்  சொந்த இடங்களுக்குச் செல்லத் தயாராகவிருப்பதை படங்களில் காணலாம்.


  Comments - 0

 • KONESWARANSARO Tuesday, 11 May 2010 12:38 AM

  இனியேனும் அவர்கள் கௌரவத்துடன் வாழட்டும். இது தான் எனது பிரார்த்தனை.

  Reply : 0       0

  xlntgson Tuesday, 11 May 2010 09:21 PM

  சுபிட்சம் பெறுவார்கள் என்று நாம் நம்புவோமாக!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--