Kogilavani / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்
'அன்னதானக் கந்தன்' என அழைக்கப்படும் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் தேர்த்திருவிழா இன்று வெள்ளிக்கிழமை (28) காலை நடைபெற்றது.
ஆலய மஹோற்சவத் திருவிழா கடந்த 14 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.



27 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
41 minute ago