2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதி இறுதி அஞ்சலி…

Editorial   / 2017 மே 30 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வௌ்ள அனர்த்தத்தினால் சிக்குண்டவர்களைக் காப்பாற்றும் போது, ஹெலியிலிருந்து விழுந்து உயிரிழந்த, இலங்கை விமானப் படையின் வீரர் எம்.எஸ்.யாபாரத்னவின் பூதவுடலுக்கு, ஜனாதிபதி ​மைத்திரிபால சிறிசேன, இறுதி அஞ்சலியை செலுத்தினார்.

பூதவுடல் வைக்கப்பட்டுள்ள, கம்பஹா கொட்டுகொட வீட்டுக்கு, நேற்று(29) சென்ற ஜனாதிபதி, இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், வீடாரிடம் தன்னுடைய துக்கத்தையும் தெரிவித்துக் கொண்டார்.

(பட உதவி: ஜனாதிபதி ஊடகப்பிரிவு)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X