2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

தந்தை செல்வாவின் 112வது நினைவுதினம் இன்று அனுஷ்டிப்பு

Super User   / 2010 மார்ச் 31 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}



தமிழ் இனத்தின் தலைவர் தந்தை செல்வாவின் 112வது ஞாபகார்த்த நினைவுதினம் இன்று மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்டது. தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விநோநோகராதலிங்கம் மாலை அணிவிப்பதை படத்தில் காணலாம்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .