2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட வேட்பாளர் அறிமுகம்

Super User   / 2010 மார்ச் 20 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}




தமிழ் தேசிய கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு அண்மையில் பொதுக்குளம் சித்தி விநாயகர் மைதானத்தில் இடம்பெற்றது.கூட்டமைப்பின் தலைவர் இரா,சம்பந்தன் தலைமையில் மாவை சேனாதிராசா,செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .