2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

புதிய கனவுகளுடன் பயணிக்கும் புதுமண தம்பதிகளுக்கு தமிழ்மிரரின் வாழ்த்துக்கள்

Super User   / 2010 ஜூன் 13 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}புனர்வாழ்வு முகாம்களில் தற்போது பயற்சி பெற்று வரும் விடுதலைப்புலிகளின் முன்னாள் பெண் மற்றும் ஆண் போராளிகளின் 53 இளம் ஜோடிகள் இன்று காலை திருமண பந்தத்தில் இணைந்துகொண்டனர். அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பதிவுத் திருமணங்கள் இந்து மற்றும் கிறிஸ்தவ சம்பிரதாயப்படியும் நடத்தப்பட்டன.
இந்த நிகழ்வில் இந்திய நடிகர் விவேக் ஒப்ராய், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம். 
 

  Comments - 0

 • lenin Sunday, 13 June 2010 04:55 PM

  விவேக் ஒப்ரை தப்பித்து கொள்ளும் ஒரு வழிமுறை
  வாழ்க உனது சேவை.

  Reply : 0       0

  xlntgson Sunday, 13 June 2010 09:06 PM

  நூறு வருஷம் வாழ்க, பதினாறும் பெற்று பெருவாழ்வு!

  Reply : 0       0

  Yasir Sunday, 13 June 2010 11:24 PM

  அமைதியான நல்வாழ்வு. என் மனமார்ந்த வாழ்த்துகள்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--