2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

தரிசனம்...

Sudharshini   / 2016 மார்ச் 31 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரட்சி காரணமாக நீர்நிலைகளின் நீர்மட்டம் குறைவடைந்து வருகின்ற நிலையில், கொத்மலை நீர்தேக்கத்தில் மூழ்கியிருந்த கொத்மலை, மொறபே பழைய நகர பௌத்த விகாரை  தற்போது வெளியே தென்படுகின்றது.  இந்நிலையில், பக்தர்கள் விகாரைக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.  எனினும், மக்களை  மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு மின்சாரசபை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். (படங்கள்:எஸ்.கணேசன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .