2020 நவம்பர் 28, சனிக்கிழமை

த.தே.கூவின் பொங்கல் விழா…

Editorial   / 2020 ஜனவரி 19 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின்  மட்டக்களப்பு மாவட்ட பொங்கல் விழா, மண்முனை தென்மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் சி. புஸ்பலிங்கம் தலைமையில், பட்டிப்பளை பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (18) நடைபெற்றது.

நிகழ்வை, கிராமிய நடனங்கள், பட்டிமன்றம், வசந்தன் கூத்து போன்ற பல கலை அம்சங்கள் அலங்கரித்தன.

(படங்கள்: ஏ.எச்.ஏ. ஹுஸைன், வா.கிருஸ்ணா, பேரின்பராஜா சபேஷ், கே.எல்.ரி.யுதாஜித், க.விஜயரெத்தினம்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .