2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

தெற்காசிய புலம்பெயர்ந்தோர் மாநாட்டில்

Niroshini   / 2016 ஜூலை 18 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூருக்குச் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்றாவது தெற்காசிய புலம்பெயர்ந்தோர் மாநாட்டில் இன்று (18) கலந்துக் கொண்ணடார்.

இந்த மாநாடு சிங்கப்பூரிலுள்ள ரெபல்ஸ் நகர மாநாட்டு மையத்தில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .