2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

பட்டமளிப்பு விழா…

Editorial   / 2018 செப்டெம்பர் 15 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பொது பட்டமளிப்பு விழா, கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா தலைமையில், வந்தாறுமூலையிலுள்ள நல்லையா மண்டபத்தில் இன்று (15) நான்கு அமர்வுகளாக நடைபெற்றது.

நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து, உப உவேந்தர் கலாநிதி த.ஜெயசிங்கம், வளாகங்களின் முதல்வர்கள், பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  

(படப்பிடிப்பு: பேரின்பராஜா சபேஷ்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--