2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை-சபாநாயகர் சமல் ராஜபக்ஸ சந்திப்பு

Super User   / 2010 ஜூன் 15 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் சபாநாயகர் சமல் ராஜபக்ஸவுக்கும் இடையில் இன்று காலை கொழும்பு பேராயர் இல்லத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. சபாநாயகர் சமல் ராஜபக்ஸவை கொழும்பு பேராயர் வரவேற்பதை படத்தில் காணலாம். 

  Comments - 0

  • The Analyst Tuesday, 15 June 2010 07:10 PM

    சால்வையை இட்டுபுல கட்டினா ஆண்டகை, கழுத்துல கட்டினா அரக்கன்!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .