2021 ஜனவரி 27, புதன்கிழமை

புத்தளத்தில்

Niroshini   / 2016 ஜூலை 11 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ புத்தளம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நேற்று  ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்டார்.

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த பெரேராவின் அழைப்பின் பேரில் விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி, புத்தளம் கிவுல ஸ்ரீ லோகானந்த பௌத்த விகாரை, கடையாமோட்டை ஜூம்ஆ பள்ளிவாயல், முக்குத் தொடுவாவ கத்தோலிக்க ஆலயம் ஆகியவற்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற பொது கூட்டத்திலும் முன்னாள் ஜனாதிபதி கலந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .