2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

பாரவூர்தி வீதியில் புதைந்தது...

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 10 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, அக்கரைப்பற்று கோளாவில் அம்மன் மகளிர் இல்ல வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (09) மாலை,  பசளையுடன் சென்ற பாரவூர்தி வீதியில் புதைந்தது.

பிரதான வீதியில் இருந்து அம்மன் மகளிர் இல்ல வீதியினூடாக திருப்ப முனைந்த போதே, பாரவூர்திஇவ்வாறு நிலம் தாழிறங்கிப் புதைந்துள்ளது.

சம்பவத்தின் பின்னர் பிறிதொரு வாகனத்துக்குப் பசளை மாற்றப்பட்டதன் பிற்பாடு பாரவூர்தி வெளியேற்றப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அவ்விடத்துக்குச் சென்று சேதம் தொடர்பில் ஆராய்ந்தனர்.

(படப்பிடிப்பு. வி. சுகிர்தகுமார்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--