2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு

Super User   / 2010 ஏப்ரல் 21 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}



மன்னாரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில்  நேற்று முதல் பெற்றோலுக்கு தட்டுப்பாடு நிலவிவருகிறது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சென்ற மக்கள் பெற்றோல் இன்றி திரும்பிச்செல்கின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .