2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

வழிபாடு...

Princiya Dixci   / 2016 ஜூலை 19 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பம்பலப்பட்டி, சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற ஆடிவேல் விழா, பௌர்ணமி தின மகேஸ்வர பூஜையில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி. திகாம்பரம் கலந்துகொண்டு வழிபாடுகளை மேற்கொண்டார்.

மத்திய மாகாண சபை உறுப்பினர் எம். உதயகுமார், கொழும்பு மாவட்ட அமைப்பாளர் நாராயணசாமி சங்கர் மற்றும் ஆலய தர்மகர்த்தா மாணிக்கவாசகர் ஆகியோரும் இவ்வழிபாடுகளில் கலந்துகொண்டமையைப் படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .