2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீ சீதையம்மன் ஆலய கும்பாபிஷேகம்...

Sudharshini   / 2016 மே 18 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்

நுவரெலியா, சீத்தாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலய பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்று (18) நடைபெற்றது.

கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி; கலந்துகொண்டு சிறப்பித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .