2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

1000 முன்னாள் போராளிகள் விடுதலை...

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 03 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழீழ விமுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் 1000பேர் இன்று திங்கட்கிழமை வவுனியா, தமிழ்க் கலவன் பாடசாலையில் வைத்து அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், 1700பேர் விடுவிக்கப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அறிவிக்கப்பட்டிருந்தது. அவரது அறிவிப்பின்படி சுமார் 1000 முன்னாள் போராளிகள் இன்று அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவதை படங்களில் காணலாம். Pix By :- Priyantha Hewage


  Comments - 0

 • nakkiran Tuesday, 04 October 2011 01:48 AM

  1800 பேர் , என எல்லோராலும் அறியபட்டது . தற்பொழுது.
  1700 ஆகிவிட்டது . அதில் 1000 தான் விடுதலை. lai -zone.

  Reply : 0       0

  asker Tuesday, 04 October 2011 03:03 PM

  நக்கீரன் அரசாங்கத்திற்கு தெரியம் எப்ப எவவரை விடுதலை செய்ய வேண்டும் என்று. விடுதலை செய் தவர்களை கொண்டு மகிழ்ச்சி அடையுங்கள்.

  Reply : 0       0

  hamaza Tuesday, 04 October 2011 04:17 PM

  நல்லம்டாப்பா......

  Reply : 0       0

  jaleel kwt Tuesday, 04 October 2011 05:07 PM

  எப்படியோ ஆட்களை விட்டால் போதும் அப்பா. ஒரு குறையும் சொல்ல வேணாம். உங்களுக்கு பழகி விட்டது.....

  Reply : 0       0

  MUSARAFU Wednesday, 05 October 2011 01:33 AM

  காக்கா பிடிக்கிறதுக்கும் ஒரு அளவு இருக்கணும், அளவுக்கு
  மிஞ்சினா அமுதமும் நஞ்சு ,

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--