Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 பெப்ரவரி 22 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
10,000 இலங்கை பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆங்கில மொழி கற்கைக்காக மொத்தமாக ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான புலமைப்பரிசில் வழங்குவதற்கான ஒப்பந்தம் கையொழுத்திடும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது.
இதன்போது கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவா பட்றீசியா புட்டெனிஸ் ஆகியோர் பரிமாறிக் கொள்வதை படத்தில் காணலாம். Pix By: Pradeep Pathirana
8 minute ago
16 minute ago
34 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
16 minute ago
34 minute ago
49 minute ago