2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

கிளிநொச்சியில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டம்

A.P.Mathan   / 2010 ஜூலை 14 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்றில் முதல்தடவையாக கொழும்புக்கு வெளியே அமைச்சரவைக் கூட்டம் கிளிநொச்சியில் இன்று நடைபெற்றது. இந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வருகைதருவதையும் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்கள் சிலரையும் படங்களில் காணலாம்.


  Comments - 0

  • ameen Wednesday, 14 July 2010 11:13 PM

    மகிந்த சிந்தனையின் பம்மாதுகளில் இதுவும் ஒன்றோ? இலங்கை நாட்டை இறைவனால் மட்டுமே காப்பாற்ற முடியும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .