2025 ஜூலை 09, புதன்கிழமை

ரணிலிடம் ஜனாதிபதி சொன்ன ரகசியம்

A.P.Mathan   / 2010 ஜூலை 16 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு றோயல் கல்லூரியின் 175ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று கல்லூரியில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்காலம் பற்றி ஏதோ ரகசியம் சொல்வதையும் நிகழ்வின் ஒருபகுதியினையும் படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .