2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

சர்வதேச இளைஞர் ஆண்டாக பிரகடணம்

Super User   / 2010 ஓகஸ்ட் 12 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் இன்று இடம்பெற்ற  நிகழ்வில், 2010 ஆம் ஆண்டை சர்வதேச இளைஞர் ஆண்டாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரகடணப்படுத்தினார். இந்நிகழ்வில் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகபெரும, விளையாட்டுதுறை அமைச்சர் சீ.பி.ரத்னாயக்க, இளைஞர் விவகார பிரதியமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சர்வதேச இளைஞர் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். (படங்கள்:சந்தன பெரேரா)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--