Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 16 , மு.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்லாஹ்)
இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவரின் அனுசரணையில் இன்று முதல் புத்தளத்தில் இலவச வைத்திய முகாமொன்று இயங்குகிறது. புத்தளம் நகர சபை தலைவர் எம்.என்.எம்.நஸ்மியின் வேண்டுகோளின் பேரில் இந்த வைத்திய முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஆறு நாட்களுக்கு இடம் வைத்திய முகாமில் அமெரிக்க வைத்தியர்கள் சேவை வழங்கவுள்ளனர். புத்தளம், பிஸ்ருல் ஹாபி மண்டபத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணி வரை இந்த இலவச வைத்திய முகாம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
3 hours ago
rabata Tuesday, 17 August 2010 05:48 PM
இலங்கையில் வைத்தியர்கள் இல்லையா... அமெரிக்கா வைத்தியர்கள் தானா வைத்தியம் பார்க்கனும்... எதுக்கும் கவனமாகவே இருக்கனும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago