2021 ஜனவரி 16, சனிக்கிழமை

பள்ளிசெல்ல புகையென்ன பகையா?

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 31 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தோனேஸியாவின் வடக்கு சுமத்திராவில் ‘சினாபங்’ என்னும் எரிமலை 400 வருடங்களின் பின்னர் குமுறிக்கொண்டிருக்கிறது. இக்குமுறலினை அடுத்து சுமார் 12,000 மக்கள் இடம்பெயர்வினை சந்தித்திருக்கிறார்கள். இந்நிலையில் ‘சினாபங்’ மலைப்பகுதிக்கு மேலாக விமானங்களை பறக்கவேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எரிமலை எவ்வளவுதான் புகையினை கக்கினாலும் 'பள்ளிசெல்ல புகையென்ன பகையா?' என பள்ளிசெல்லும் இந்தோனேஸிய மாணவர்களை படங்களில் காணலாம். (AFP)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .