Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 செப்டெம்பர் 17 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கரடியனாறில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்த நான்குபேர் கொழும்பு விபத்துகள் சேவை பிரிவுக்கு எடுத்துவரப்பட்டிருக்கிறார்கள். இங்கு கொண்டுவரப்பட்ட நான்கு பேரில் ஒரு பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட 3 பொலிஸாரும் அடங்குவர். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர்கள் தீவிர கவனிப்பில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Pix: Kushan Pathiraja
30 minute ago
2 hours ago
12 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago
12 Sep 2025