2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

யாழ். மாணவனுக்கு புலமைப்பரிசில்

Super User   / 2010 செப்டெம்பர் 19 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கு கல்வியமைச்சர் பந்துல குணவர்தன நேற்று ஆரம்பமான கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில் வைத்து விசேட புலமைப்புரிசில்களை வழங்கினார்.

தமிழ் மொழிமூலம் அதிக புள்ளிகளைப் பெற்ற யாழ் மத்திய கல்லூரி மாணவன் கொழும்பு லோகேஸ்வரன் ஸ்ரீ ஹர்சனுக்கு அமைச்சர் புலமைப்பரிசில் வழங்குவதை படத்தில் காணலாம்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை இப்புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது. (படப்பிடிப்பு: இந்திரரட்ண பாலசூரிய)


 

------


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--