2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

உல்லாச நடை…

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 27 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உல்லாச பயணிகளில் வருகை ஹொங்கொங்கில் அதிகரித்து வருகின்றமை, அந்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி வருகின்றது. கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் உல்லாசப் பயணிகளின் வருகை ஹொங்கொங்கில் 23.5 வீதத்தினால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது செல்லப் பிராணியுடன் கடற்கரையில் உல்லாச நடைபோடும் உல்லாச பயணியை படத்தில் காணலாம். (AFP)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--