2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

சர்வதேச சுற்றுலா தின குதுகலங்கள்…

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 27 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்வதேச சுற்றுலா தினம் இன்று 27ஆம் திகதியாகும். சர்வதேச சுற்றுலா தினத்தையொட்டி சுற்றுலாதலங்கள் பல கொண்டாட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன. இந்நிலையில் நாட்டின் பிரசித்தமான சில சுற்றுலாதலங்களை நாம் அவதானிப்போம். கிழக்கில் பாசிக்குடா கடற்கரையிலும் வடக்கில் காரைநகர் கசோறினா கடற்கரையிலும் மற்றும் வேலணை சாட்டி கடற்கரையிலும் உல்லைக் கடற்கரையிலும் கதிர்காம மாணிக்க கங்கையிலும் சுற்றுலாப் பயணிகள் நீராடுவதைப் படங்களில் காணலாம். படங்கள்: வி.ரி.சகாதேவராஜா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--