2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

வரவேற்போம் விளையாட்டை…

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 28 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எதிர்வரும் ஒக்டோபர் 3ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதிவரை இந்தியாவின் டெல்லியில் பொதுநலவாய போட்டிகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளன. இப்போட்டிகளை வரவேற்குமுகமாக இன்று செவ்வாய்க்கிழமை காலை டெல்லியில் பாடசாலை மாணவர்கள் பேரணியொன்றை ஏற்பாடுசெய்து, வரவேற்புப் பதாதைகளை ஏந்தியவாறு வீதிகளில் செல்வதை படங்களில் காணலாம். (AFP)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--