Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 01 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைச்சாலையில் சிரை வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை பார்வையிடுவதற்காக அவரது பாரியாரான அனோமா பொன்சேகா, இன்று சிறைச்சாலைக்கு சென்றார்.
அங்கு சென்று திரும்பிய அவர், கணவரான சரத் பொன்சேகாவின் தேசிய ஆடையுடன் திரும்பியதையும் அவரது ஞாபகார்த்தமாக எஞ்சியுள்ளது இது மாத்திரமென்று கூறி கண்ணீர் மல்குவதையும் படங்களில் காணலாம். Pix by :- Kushan Pathiraja




22 minute ago
28 minute ago
4 hours ago
எந்திரன் Saturday, 02 October 2010 02:06 AM
சுடச்சொன்னவரின் தீர்ப்பும் சுட்டவர் பெற்ற தண்டனையும்...
Reply : 0 0
sumaiyya Saturday, 02 October 2010 02:10 AM
கவலை வேண்டாம் ..........
நீதி என்றும் அழியாது .......
நிச்சயம் நீ ஒரு நாள் வெல்வாய் ! ! !
அந்த நாள் வெகு தொலைவில் இல்லை ! ! !
நிச்சயம் நாம் அதை பார்க்கத்தான் போகிறோம் ! ! !
அநீதி அழியும் அதையும் நாம் பார்கத்தான் போகிறோம் ! ! !
சுமையா மன்சூர் ( மல்வானை )
Reply : 0 0
Fayz - Qatar Saturday, 02 October 2010 02:43 AM
payankaravaathikal uyar pathaviyil, ilankayin jananaayakam sirayil....
Reply : 0 0
Niys Saturday, 02 October 2010 06:42 AM
சரியாக சொன்னீர்கள்! சுமையா மன்சூர்.
நியாஸ் From Saudi
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
28 minute ago
4 hours ago