2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

என்ன என்ன கனவு கண்டாயோ...?

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 04 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இன்று திங்கட்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றிற்கு பலத்த பாதுகாப்பின் மத்தியில் அழைத்து வரப்பட்டார். சரத் பொன்சேகாவின் விடுதலை வேண்டி மேல் நீதிமன்றின் வெளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதையும், அனோமா பொன்சேகா விடுதலை வேண்டி தேங்காய் உடைப்பதையும், நீதிமன்றில் ஆஜராகிய பொன்சேகாவையும் படங்களில் காணலாம். Pix: Pradeep Dilrukshana


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .