2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

இலங்கை வீரருக்குப் பதக்கம்

Super User   / 2010 ஒக்டோபர் 05 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புதுடில்லியில் நடைபெறும் 19 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை இன்று தனது  முதல் பதக்கத்தைப் பெற்றது.

62 கிலோகிராமுக்கு உட்பட்டவர்களுக்கான பளு தூக்குதல் போட்டியில் பங்குபற்றிய இலங்கை வீரர் அன்டன் சுதேஷ் பீரிஸ் குருகுலசூரியகே வெண்கலப்பதக்கத்தை பெற்றுக்கொண்டார். (படங்கள்: ஏ.எவ்.பி.)

-


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .