2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

பொன்சேகாவின் விடுதலைக்காக ஆர்ப்பாட்டம்

Super User   / 2010 ஒக்டோபர் 08 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யும் படி எதிர்க்கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டமொன்று இன்று மாலை புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் நடைபெற்றது.

இதில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கனேசன் மற்றும் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன  உட்பட பலர் கலந்து கொன்டதை படத்தில் காணலாம். (Pix By: Samantha Perera)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X