2021 மார்ச் 08, திங்கட்கிழமை

வணக்கம்... வணக்கம்... வணக்கம்...

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 12 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

'மாஸ் ஹோல்டிங்' நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெற்ற 'மாற்றத்துக்கான வெளிச்சம்' என்னும் தொனிப்பொருளிலான பஷன் ஷோவில், இலங்கையின் முன்னணி கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலர் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிக்காட்டினர். இந்நிகழ்வில் பங்குபற்றிய கிரிக்கெட் நட்சத்திரங்களில் சிலரை படங்களில் காணலாம். Pix: Manoj Ratnayake


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .