Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 19 , மு.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதில் கலந்துகொள்வதற்காக சரத் பொன்சேகா வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து, சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளதை படங்களில் காணலாம். Pix by :- Samantha Perera

.jpg)
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025