2020 நவம்பர் 25, புதன்கிழமை

ஊடகவியலாளர்களின் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 19 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

கடந்த வாரம் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து லிப்டன் சுற்றுவட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸாருக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரும் பதாகைகளை ஏந்தியவாறு ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (Pic by Kithsiri de Mel)


 


  Comments - 0

  • kanniyappen jeyatheeswaren Wednesday, 20 October 2010 04:16 AM

    சுதந்திர ஊடக அமைப்பிலும் தமிழ் இல்லையா ? அல்லது இருந்தும் தமிழ் மிரர் காட்டவில்லையா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .