2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கறைபடிந்த புகை...

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 22 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

டுபாயிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 3 கோடி ரூபா பெறுமதியான சிகெரெட்டுக்களை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

சீதுவை பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்ட இந்த சட்டவிரோத சிகெரெட்டுகள் கொழும்பிலுள்ள பொதைப்பொருள் ஒழிப்பு பிரிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். Pix by :- Nishal Baduge


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .