2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

பழமையின் புதுமை...

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 31 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

பழம்பெரும் கார்களின் பவனியொன்று இன்று காலை கொழும்பில் நடைபெற்றது. பழம்பெரும் கார் உரிமையாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கார் பவனியில் ஏராளமான கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. Pix by :- Nishal Baduge.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--