2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

கைதிகளின் தாக்குதலின் விளைவு...

Menaka Mookandi   / 2010 நவம்பர் 07 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் சிறைக்கைதிகளுக்கும் இடையில் இன்று காலை இடம்பெற்ற மோதலின் போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட சுமார் 50பேர் படுகாயமடைந்தனர்.

இவ்வாறு காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் அவர்களில் பலர் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வைத்தியசாலையில் காயமடைந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு வைத்தியசாலை அதிகாரிகள் சிகிச்சையளிப்பதை படங்களில் காணலாம். Pix by :- Kushan Pathiraja


  Comments - 0

  • சவுக்கடி சாரதா. Monday, 08 November 2010 09:10 AM

    அதிகாரிகளிடம் ஆயுதங்கள் இருக்கும். இவர்கள் கைதிகளைத் தாக்கி கைதிகள் காயமடைந்தால் இப்படி இரத்தக் களறியாகக் காட்சியளிக்கலாம்...ஆனால் அதிகாரிகளே இப்படி படுகாயமடைந்து கிடக்குமளவுக்கு கைதிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்றால்...கைதிகள் எதனால் இவர்களை தாக்கினார்களாம்??? இவர்களுக்கே இப்படி என்றால் இவர்களைத் தாக்கிய கைதிகளை எப்படியெல்லாம் தாக்கி கலவரம் அடக்கப்பட்டதோ ...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--