Menaka Mookandi / 2010 நவம்பர் 08 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிக்கு மாணவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடொன்று செய்யப்பட்டது.
குறித்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிக்கு மாணவர்கள் மேற்படி மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னால் மகஜர்களுக்கு கைச்சாத்திடுவதை படங்களில் காணலாம். Pix by :- Nishal Badhuge
.jpg)
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .